Home Tamil Movie Trailers ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’- ட்ரைலர்

‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’- ட்ரைலர்

26

சத்யராஜ், வரலக்ஷ்மி, கிஷோர் ஆகியோர் நடித்துள்ள எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் படத்தின் டிரைலர் தற்போது வெளிவந்துள்ளது. மணிரத்னம் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகிய இருவரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றிய சர்ஜூன்.கே.எம் இந்த படத்தை இயக்கியுள்ளார்.