Home Tamil Movie Trailers ஈட்டி(Eetti) Official Movie Trailer – 2015

ஈட்டி(Eetti) Official Movie Trailer – 2015

274

அதர்வா ஆக்ரோசமாக நடித்து வெளிவரவிருக்கும் ஈட்டி திரைப்படத்தின் டிரைலர். காதல் மற்றும் ஆக்ஷன் கலந்து உருவாகியுள்ள படத்தின் நாயகியாக ஸ்ரீ திவ்யா நடித்துள்ளார். ரவியரசு இயக்கத்தில், ஜி.வி பிரகாஷ் இசையமைத்து எ.ஸ் மைக்கல் ராயப்பன் தயாரித்துள்ள இத்திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.