தமிழகத்தில் ஒரே மாதத்தில் 18 யானைகள் உயிரிழப்பு

தமிழகத்தில் ஒரே மாதத்தில் 18 யானைகள் உயிரிழப்பு

96

கடந்த ஒரே மாத காலத்தில் தமிழகத்தில் வெவ்வேறு காரணங்களுக்காக 18 யானைகள் உயிரிழந்திருக்கின்றன. இதில் கோவை மாவட்டத்தில் மட்டும் 5 யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY