எனக்கு இன்னொரு பேர் இருக்கு(Enakku Innoru Per Irukku) Movie Trailer 2016

எனக்கு இன்னொரு பேர் இருக்கு(Enakku Innoru Per Irukku) Movie Trailer 2016

196

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் சாம் ஆண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’. இதில் கதாநாயகியாக திரிசா இல்லைனா நயன்தாரா படத்தில் நடித்த ஆனந்தி ஜி.வியுடன் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளார். இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. இசை – ஜி.வி.பிரகாஷ். இப்படத்தின் டிரெயிலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY