Home Tamil Movie Trailers எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையது(Enakku Veru Engum Kilaigal Kidaiyathu) Trailer 2016

எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையது(Enakku Veru Engum Kilaigal Kidaiyathu) Trailer 2016

143

ஜெயராம் புரொடக்சன்ஸ் வழங்கும் படம் ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’. சுசீந்திரன் உதவியாளர் கணபதி பாலமுருகன் இயக்கும் இப்படத்தை சண்முகம் தயாரித்துள்ளார். நகைச்சுவை நடிகர் கவுண்டமணி நாயகனாக நடித்துள்ளார். அவர் இப்படத்தில் கேரவன் கிருஷ்ணன் எனும் கதாபாத்திரத்தில் நாத்திகவாதியாக தோன்றுவாராம். மற்றொரு நாயகனாக சௌந்தர், நாயகியாக ரித்விகா ஆகியோரும் நடித்துள்ளனர்.