Home Tamil Cinema News சிம்புவுடன் நடிக்க மறுத்த பிரபல நடிகை!

சிம்புவுடன் நடிக்க மறுத்த பிரபல நடிகை!

180

tamil-actor-simbuசிம்பு நடிப்பில் இது நம்ம ஆளு படத்தில் வெளிவரவுள்ளது. இந்தப்படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கின்றார். இவர் சிம்புவின் முன்னாள் காதலியும் ஆவார். இதே படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடிக்க ஹன்சிகாவை தான் முதலில் படக்குழுவினர் அனுகினார்களாம்.

சிம்பு நயன்தாராவுக்கு பிறகு ஹன்சிகாவை காதலித்து பிறகு அந்தக் காதலும் முறிந்துவிட்டது அனைவரும் அறிந்ததே. இதனால் ஹன்சிகாவும் சிம்புவுக்கு காதலியாக இருந்ததால், படத்திற்கு நல்ல எதிர்ப்பார்ப்பு இருக்கும் என எண்ணியுள்ளனர்.

ஆனால், அவர் உடனே நடிக்க முடியாது என மறுக்க, இவை சிம்பு ரசிகர்களிடம் கோபத்தை உண்டாக்கியுள்ளது. சிம்பு தற்போது அனைத்து பிரச்சனைகளிலும் இருந்து முழுமையாக வெளிவந்துவிட்டார். இவர் நடிப்பில் இது நம்ம ஆளு படம் மார்ச் 24ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here