Home Tamil Breaking News ஸ்ரீரங்கம் சித்திரை தேர் திருவிழா தொடங்கியது

ஸ்ரீரங்கம் சித்திரை தேர் திருவிழா தொடங்கியது

217

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் சித்திரை தேர் திருவிழா நடைபெற்றது. இத்திருக் கோவிலில் ஆண்டுதோரும் சித்திரை திருவிழா 11 நாட்கள் நடைபெறும். அதன் படி இந்த வருடத்திற்கான தேர் திருவிழா தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நான்கு சித்திரை வீதிகள் வழியே வலம் வந்து தேரினை வழிபட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here