சிறுவன் நயன்தாராவுக்கு லிப் லாக் முத்தம் கொடுத்ததை விமர்சிக்கும் ரசிகர்கள்

சிறுவன் நயன்தாராவுக்கு லிப் லாக் முத்தம் கொடுத்ததை விமர்சிக்கும் ரசிகர்கள்

321

Small School Boy Kiss Nayanthara Lips

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக உள்ளார். இவர் நடித்தாலே அந்த படம் ஹிட் என்ற நிலை தான் இன்றுவரை இருக்கின்றது. ஆனால், சமீபத்தில் வந்த திருநாள் பெரிதும் ரசிகர்களை ஈர்க்கவில்லை.

இந்தப் படத்தில் ஒரு சிறுவன் நயன்தாராவுக்கு உதடுடன் உதடு சேர்த்து லிப் லாக் முத்தம் கொடுப்பது போல் ஒரு காட்சி இருந்தது, இதனை பார்த்த பலரும் கண்டித்து இருந்தார்கள்.

இந்த நிலையில் இந்த காட்சியில் நடித்த சிறுவனின் தாய், இதை பேஸ்புக் பக்கத்தில் நயன்தாராவுக்கு முத்தம் கொடுத்த எனது மகன் என பெருமையாக பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவை ஷேர் செய்து பல ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY