Home Tamil Cinema News சூர்யாவே தந்த தகவலால் உற்சாகத்தில் ரசிகர்கள்

சூர்யாவே தந்த தகவலால் உற்சாகத்தில் ரசிகர்கள்

176

Suriya_2632193f

விக்ரம் குமார் இயக்கத்தில் உறுவாகும் 24 திரைப்படம் முழுக்க முழுக்க வித்தியாசமான கதைக்களத்தை கொண்டது. இந்தப்படத்தில் சூர்யாவின் நடிப்பில் உருவாகுவதால் இதன் மீது ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.

இந்தப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்க, சமந்தா, நித்யா மேனன், சரண்யா மோகன் என பல நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இந்தநிலையில் இப்படத்திற்கான டீஸர் எப்போது வரும் என்ற பெரிய குழப்பத்தை தீர்க்கும் வகையில் படத்தின் டீஸர் வெள்ளிக்கிழமை மார்ச் 4ம் தேதி 6 மணியளவில் வெளியாக இருப்பதாக சூர்யாவே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.