அஜித்தின் புதிய கெட்டப்பால் ரசிகர்கள் உற்சாகம்

அஜித்தின் புதிய கெட்டப்பால் ரசிகர்கள் உற்சாகம்

90

ajith

நடிகர் அஜித்துக்கு அவரது ரசிகர்கள் தான் பெரிய பலம். அவர் தன் ரசிகர்கள் மீது அதிக அன்பு கொண்டிருக்கிறார். அஜித் நடிப்பில் வெளிவந்த சில படங்களில் அவர் வெள்ளை கருப்பு கலந்த கெட்டப்புடன் நடித்துவந்தார்.

இந்த நிலையில் இவர் அடுத்து சிவா இயக்கத்தில் மீண்டும் நடிக்கவுள்ளார், இந்தப் படத்தில் இவர் இண்டர்நேஷ்னல் போலிஸ் அதிகாரியாக நடிப்பதாக கூறப்படுகின்றது. இதற்காக அவர் உடற் பயிற்சிகளை செய்துவந்தார்.

தற்போது அஜித் தன் உடல் எடையை குறித்து Fit-ஆக இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியே வந்துள்ளாது, இதைக்கண்ட ரசிகர்கள் அனைவரும் தல செம்ம ஸ்டைலாக இருக்கிறார் என்று சமூக வலைத்தளங்களில் புகழ்ந்து வருகின்றனர்.

ajith_latest_getup

NO COMMENTS

LEAVE A REPLY