Home Tamil Cinema News நடிகை திரிஷாவின் 33 வது பிறந்தநாளுக்கு ரசிகர்கள் மனமார்ந்த வாழ்த்து தெரிவித்தனர்

நடிகை திரிஷாவின் 33 வது பிறந்தநாளுக்கு ரசிகர்கள் மனமார்ந்த வாழ்த்து தெரிவித்தனர்

304

trisha-krishnan

நடிகை திரிஷா லேசா லேசா படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் ஆவார். அன்று முதல் இன்று வரை 13 வருடங்கள் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வருகிறார்.

அவர் இன்று தன்னுடைய 33 வது பிறந்தநாளில் அடியெடுத்து வைத்திருக்கிறார். இன்று பிறந்தநாள் கொண்டாடும் திரிஷாவிற்கு கோலிவுட், டோலிவுட் என அனைத்து தரப்பு நட்சத்திரங்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், சினிமா ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். ட்விட்டரில் #HappyBirthdayTrisha என்ற ஹெஷ்டேக்கை உருவாக்கி தங்களுடைய வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.