Home Tamil Cinema News காஜலின் கவர்ச்சி உடையால் அதிர்ந்த ரசிகர்கள்

காஜலின் கவர்ச்சி உடையால் அதிர்ந்த ரசிகர்கள்

211

Kajal_Agarwal

நடிகை காஜல் அகர்வால் பாலிவுட் பிலிம் ஃபேர் விருது விழாவில் கலந்துக்கொண்டார். இதில் அவர் மிகவும் கவர்ச்சியான உடையில் வந்தார், பாலிவுட் பிரபலங்கள் கூட இப்படி வரவில்லை. இதனால் நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களின் கண்கள் காஜலையே வட்டமடித்தபடி இருந்தன.

பாலிவுட் ரசிகர்களுக்கு இது பெரிய வியப்பு இல்லை என்றாலும், இதை கண்ட தென்னிந்தியா ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர். மேலும், அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது.

காஜல் அகர்வால் தற்போது தமிழ், தெலுங்கு தாண்டி தற்போது காஜல் பாலிவுட்டிலும் களம் இறங்கிவிட்டார். அதனால் தான் பாலிவுட் தயாரிப்பினர் மீது தன் கண் படுவதற்காக இவ்வாறான கவர்ச்சி உடையில் அவர் வந்ததாக சினிமா வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகின்றது.

kajal-agarwal-filmfare

kajal_ff001

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here