Home Tamil Cinema News ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சன்னி லியோனின் குறும்படம்!

ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சன்னி லியோனின் குறும்படம்!

170

Sunny-Leone

பாலிவுட் நடிகை சன்னி லியோன் கலாச்சாரத்தை சீரழிப்பதாக பெண்கள் அமைப்புகள் குறை கூறிவரும் நிலையில், சன்னி நடித்துள்ள ஒரு குறும்படம் தற்போது நாடு முழுவதும் வைரலாக பரவி வருகின்றது.

புகைபிடிப்பதால் வரும் தீமைகளை கொஞ்சம் முறையில் கூறியுள்ளனர். நாடு முழுவதும் உள்ள பெரும்பாலனவர்கள் புகையிலைக்கு அடிமையாகவுள்ள நிலையில் இப்படி ஒரு குறும்படம் வெளியாகியுள்ளது வரவேற்கதக்கது என்று பல பிரபலங்கள் கூறியுள்ளனர்.

அந்தக் குறும்படத்தில் உள்ள காட்சிப்படி சாகும் நிலையில் இருக்கும் ஒரு இளைஞனின் குடும்பத்தினர், அவரின் கடைசி ஆசை என்னவாக இருக்கும் என கேட்கின்றனர்.

அதில் அவரது குடும்பத்தார் இவ்வாராக கேட்க்கையில், பான் மசாலா? இல்லை; பக்கத்துக்கு வீடு ஆடு? அதுவும் இல்லை; கடைசியாக ஒரு டேப்லேட் போனை எடுத்து ஒரு புகைப்படத்தை காட்டுகிறார். அதில் சன்னி தெரிகிறார்.

அதன் பின்னர் என்ன நடந்தது என்பதை குறும்படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.