Home Tamil Breaking News தஞ்சையில் கடன் தொல்லையால் விவசாயி தற்கொலை!

தஞ்சையில் கடன் தொல்லையால் விவசாயி தற்கொலை!

92

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் தனசேகர் என்ற விவசாயி கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகின்றது.

தனசேகர் கடந்த 2014ல் கூட்டுரவு வேளாண் வங்கி மூலம் நடவு இயந்திரம் வாங்க ஒரு இலட்சம் கடனாக பெற்றிருக்கிறார். அதில் பத்தாயிரம் ரூபய் கட்டிய நிலையில், மீதித் தொகையை கட்டுமாறு வங்கி ஊழியர்கள் தொலைபேசி மூலமாக மிரட்டல்விடுத்து வந்ததாகவும், இதனால் மனமுடைந்த தனசேகர் பூச்சி மருந்தை குடித்து தற்கோலை செய்துகொண்டதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here