Home Tamil Breaking News உடுமலைப்பேட்டை ஆணவக் கொலை வழக்கு

உடுமலைப்பேட்டை ஆணவக் கொலை வழக்கு

149

உடுமலைப்பேட்டை ஆணவ கொலை வழக்கில் இளைஞர் சங்கரை கொல்லும்படி அவரது மாமனார் தான் கூறியதாக இந்த வழக்கில் கைதாகியுள்ள ஜெகதீஸ்வரன் வாக்குமூலத்தில் கூறியதாக கொடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கௌசல்யாவை சங்கரிடமிருந்து பிரித்துவிடவேண்டும் அல்லது கொன்றுவிடவேண்டுமென கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி கூறியதாக அந்த வாக்குமூலத்தில் ஜெகதீஸ்வரன் கூறியதாகவும் தெரியவந்துள்ளது.