Home Tamil Sports News FIFA U-17 உலக கோப்பை: 600 அடி நீள சாலையில் அழகான ஓவியங்கள் வரையும் கொல்கத்தா...

FIFA U-17 உலக கோப்பை: 600 அடி நீள சாலையில் அழகான ஓவியங்கள் வரையும் கொல்கத்தா மாணவர்கள்..

20

கொல்கத்தா: கொல்கத்தாவில் உள்ள லேக் ஸ்டேடியத்தில் இன்று 17-வது உலகக் கோப்பையின் இறுதி ஆட்டங்கள் நடைபெற உள்ளது.

இதனை கொண்டாடும் வகையில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் சால்ட் லேக் ஸ்டேடியம் செல்லும் 600 அடி நீள சாலையில் பல்வேறு வண்ணங்களில் ஓவியங்கள் வரைந்துள்ளனர்.