கோட்டைப்பட்டிணம் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம் அறிவிப்பு

கோட்டைப்பட்டிணம் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம் அறிவிப்பு

85

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டிண மீனவர்கள் இன்று முதல் 10 நாட்கள் வேலைநிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர். இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதல்களால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி இந்த வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY