Home Tamil Cinema News வெர்ஜின் மாப்பிள்ளையாக மீண்டும் பட்டைய கிளப்பும் ஜி.வி.பிரகாஷ்

வெர்ஜின் மாப்பிள்ளையாக மீண்டும் பட்டைய கிளப்பும் ஜி.வி.பிரகாஷ்

273

Kissing-scene-did-not-take-36-retakes

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி இளைஞர்களைக் கவர்ந்த படம் த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா. இந்தப் படத்தில் இடம்பெற்ற நிறைய காட்சிகளும், வசனங்களும் மிகவும் கிளுகிளுப்பாகவும் இருந்தன. அதனால் இப்படம் இளைஞர்களை ரொம்பவும் கவர்ந்தது.

முழுக்க முழுக்க இளைஞர்களை மையப்படுத்தியே எடுக்கப்பட்டு வெளிவந்த இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இக்கூட்டணி மீண்டும் இணைந்து பணியாற்ற முடிவு செய்திருக்கிறது.

இந்த முறையும் இளைஞர்களை கவர்கிற மாதிரியான படத்தையே இவர்கள் எடுக்கவிருக்கிறார்கள். ப்அதனால், இப்படத்தின் தலைப்பையே மிகவும் கிளுகிளுப்பாக தேர்வு செய்துள்ளனர். அதன்படி, இவர்கள் இணையும் அந்த புதிய படத்துக்கு ‘வெர்ஜின் மாப்பிள்ளை’ என்று பெயர் வைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here