சிம்புவுக்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை என இயக்குனர் புலம்பல்

சிம்புவுக்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை என இயக்குனர் புலம்பல்

80

simbu

நடிகர் சிம்புவை இயக்குனர்களில் கௌதம் மேனன் மட்டுமே புகழ்ந்து பேசுவார், தற்போது அவர் இயகத்தில் சிம்பு நடித்துவரும் அச்சம் என்பது மடமையடா படத்தின் தள்ளிப்போகாதே பாடல் இன்னும் எடுத்து முடிக்கப்படவில்லையாம்.

இதுக்குறித்து இயக்குனர் கௌதம் மேனன் சமீபத்தில் ஒரு பேட்டியில் மிகவும் மனம் நொந்து பேசியுள்ளார். அவர் அதில் பேசுகையில், ‘சிம்புவிடம் துருக்கியில் படப்பிடிப்பு இருக்கிறது என்று கூறிவிட்டேன். கிட்டத்தட்ட ரூ 80 லட்சம் வரை செலவு செய்து இறுதியில் தெலுங்கு பதிப்பை மட்டும் எடுத்துவிட்டு வந்தோம்.

சிம்பு சென்னையில் படப்பிடிப்பு நடத்திக்கொள்ளலாம் என கூறிவிட்டார், அவருக்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை என வருத்தமாக பேசியுள்ளார். சிம்பு தற்போது தன் முழு கவனத்தையும் AAA படத்தில் தான் காட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY