Home Tamil Cinema News காதல் பற்றிய பெண்களின் கருத்தால் அதிர்ந்த கோபிநாத்

காதல் பற்றிய பெண்களின் கருத்தால் அதிர்ந்த கோபிநாத்

217

neeya-naana-gopinath

கோபிநாத் பங்கேற்கும் நீயா நானா தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சமீபத்தில் காதலிக்கும் எண்ணம் உள்ள பெண்கள் தங்கள் பெற்றோரை எப்படி சம்மதிக்க வைப்பீர்கள் என்ற தலைப்பில் பேசினர்.

ஆரம்பத்தில் காதலுக்கு ஆதரவாக பேசிய பெண்களில் பெரும்பாலானோர் நிகழ்ச்சி முடியும்போது பெற்றோர் சம்மதிக்கவில்லை என்றால் காதலை மறந்து விட்டு பெற்றோர் பார்க்கும் வரனையே கல்யாணம் செய்வோம் என்றனர்.

எப்படியாயினும் பெற்றோரின் விருப்பத்தோடு காதல் திருமணம் செய்வோம் என்று சொல்வார்கள் என்று கோபிநாத் எதிர்பார்த்த பலருக்கும் இது கொஞ்சம் அதிர்ச்சி தான் ஏற்பட்டது.

இந்த நிகழ்ச்சி வெளியானதிலிருந்து வழக்கம்போல இதைப் பார்த்த இளைஞர்கள் இந்த பொண்ணுங்களே இப்படித்தானு சமூக வலைதளங்களில் பதிவுகள் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here