Home Tamil Cinema News விஷாலுக்கு இதெல்லாம் தேவையா என்று கேட்ட ஞானவேல் ராஜா!

விஷாலுக்கு இதெல்லாம் தேவையா என்று கேட்ட ஞானவேல் ராஜா!

87

Gnanavel Raja Tells why Vishal Do Like this

திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் வெளியிட்ட 24 படத்தின் திருட்டு விசிடியை பிரபல திரையரங்கே எடுக்க அனுமதித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

அதனை தொடர்ந்து நேற்று ஞானவேல் ராஜா, விஷால், ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்கள். அதில் பேசிய ஞானவேல் ராஜா ஒரு பேருந்தில் மனிதன் படம் ஓடியதால், அந்தப்படம் போட்டவர்களை பிடித்து போலிஸில் ஒப்படைத்தார் விஷால்.

விஷாலுக்கும் மனிதனுக்கும் என்ன சம்மந்தம் இருக்கின்றது, அவர் தமிழ் சினிமா நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றார். மேலும் அவரும் ஒரு தயாரிப்பாளார் தான், இதெல்லாம் நமக்கு தேவையா என்று விஷால் ஒதுங்கிவிடவில்லை, கண்டிப்பாக இதற்கு தயாரிப்பாளர் சங்கம் ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here