Home Tamil Cinema News தெறிக்கு அரசாங்கம் வழங்கிய சலுகை – சந்தோஷத்தில் விஜய் ரசிகர்கள்

தெறிக்கு அரசாங்கம் வழங்கிய சலுகை – சந்தோஷத்தில் விஜய் ரசிகர்கள்

131

654538

அட்லீ இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கும் தெறி படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. ஆனால் பல இடங்களில் திரையரங்கு கிடைக்காமல் உள்ளது. இதனால் சில இடங்களில் கலவரமும் நடந்துள்ளது.

மேலும், படம் யு சான்றிதழ் கிடைத்தபோதும் தேர்தல் நேரம் என்பதால் இப்படத்திற்கு வரிவிலக்கு கிடைப்பதில் சிரமம் இருக்கும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது தெறிக்கு வரிவிலக்கு கிடைத்துள்ளது.இதனால் பாக்ஸ்ஆபிஸ் வசூல் காப்பாற்றப்படும் என்பதால் படக்குழுவினர் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர்.

ரசிகர்கள் பலரும் இன்று வெளியாகியிருக்கும் தெறி தங்களை மிகவும் கவர்ந்திருப்பதாக சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

theri_taxfree

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here