Home Tamil Cinema News விஜய் படத்திலிருந்து விலகிய ஜி.வி.பிரகாஷ்!

விஜய் படத்திலிருந்து விலகிய ஜி.வி.பிரகாஷ்!

240

vijay-and-gv-prakash

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தற்போது நடிகராக முழுவதுமாக மறிவிட்டார். இவர் தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இருப்பினும் இவர் தற்போது சில படங்களுக்கு இசையமைத்தும் வருகின்றார்.

ஜி.வி.பிரகாசுக்கு வெற்றிமாறன், ஏ.எல்.விஜய் இருவரும் மிக முக்கியமான இயக்குனர்கள் ஆவர். இவர்களது படங்களில் ஜி.வி இசையமத்த பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. இருப்பினும், ஜி.வியின் நடிப்பு ஆசையால் வெற்றிமாறனின் வடசென்னை படத்திலிருந்து விலகினார்.

தற்போது ஏ.எல்.விஜய் இயக்கவிருக்கும் பாலிவுட் படத்திலிருந்து ஜி.வி விலகியுள்ளார். இந்தசெய்தி இவர்கள் கூட்டணியை விரும்பும் ரசிகர்களுக்கு கவலையை அளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here