Home Tamil Cinema News தெறியுடன் 7 ஹிட் படங்களை கொடுத்த ஜி.வி.பிரகாஷ்

தெறியுடன் 7 ஹிட் படங்களை கொடுத்த ஜி.வி.பிரகாஷ்

127

GV-Prakash-New-MOvie

இசையமைப்பாளர் மற்றும் நடிகராக திகளும் ஜி.வி.பிரகாஷ் கையில் தற்போது அரை டஜன் படங்கள் உள்ளது. இசையமைப்பதற்கு இல்லை, அவர் நடித்து மற்றும் நடிக்கவிருக்கும் படங்களின் எண்ணிக்கை.

தற்போது இவர் நடிப்பில் புரூஸ்லீ, பென்சில் படங்கள் வெளிவரவிருக்க, கடவுள் இருக்கான் குமாரு, எனக்கு இன்னொரு பேர் இருக்கு ஆகிய படங்களின் படப்பிடிப்பும் வேகமாக நடந்துவருகின்றது.

இந்த நிலையில் இவர் தற்போது தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு செய்தியை பகிர்ந்துள்ளார். இதில் 7 ஹிட் படங்கள் என்னுடைய இசையமைப்பில் வெளிவந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

G.V.Prakash Kumar ✔ ‎@gvprakash

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here