Home Tamil Cinema News தன் முழு சம்பளத்தையும் விவசாயிகளுக்கு தருப்போவதாக ஜீ.வி.பிரகாஷ் அறிவிப்பு!

தன் முழு சம்பளத்தையும் விவசாயிகளுக்கு தருப்போவதாக ஜீ.வி.பிரகாஷ் அறிவிப்பு!

28

திரையுலகில் இசையமைப்பாளராக இருந்த ஜி.வி.பிரகாஷ் இன்று நடிகராகவும் சாதித்து வருகிறார். இவர் சில தினங்களுக்கு முன்பு ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இறங்கி மக்களுக்காக குரல் கொடுத்தார். பின் அவர் ஜல்லிக்கட்டுக்காக கொம்பு வச்ச சிங்கம்டா பாடலை பாடி இசையமைத்து வெளியிட்டார்.

இந்தப் பாடலின் மூலம் கிடைத்த வருமானத்தை விவசாயிகளுக்காக வழங்குவேன் என சொன்ன அவர் தற்போது அதற்கு ஒருபடி மேலே போய் புதிய முடிவையும் எடுத்துள்ளார். 

அதன்படி விரைவில் விவசாயிகளுக்காக ஒரு தொண்டு நிறுவனம் தொடங்கப்போவதாகவும் அடுத்து வெளிவரும் தன் படத்தின் முழுச்சம்பளத்தையும் அவர்களுக்காகவே தருவதாக கூறியுள்ளார்.