Home Tamil Cinema News வசூல் அள்ளும் ஹரஹர மஹாதேவகி

வசூல் அள்ளும் ஹரஹர மஹாதேவகி

27

கௌதம் கார்த்திக் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த படம் ஹரஹர மஹாதேவகி. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

பலரும் இப்படம் மிகவும் மோசமாக உள்ளதாகவும், டபுள் மீனிங் வசனங்கள் மிக அதிகமாக இருப்பதாகவும் விமர்சனங்கள் கூறினர்.

ஆனால், அனைவரின் விமர்சனத்தையும் பின்னுக்கு தள்ளி இப்படம் தற்போது வரை ரூ 7 கோடி வரை வசூல் செய்துவிட்டதாம்.

படத்தின் பட்ஜெட் வைத்து பார்க்கையில் கண்டிப்பாக இது நல்ல வசூல் தான், படம் ஹிட் வரிசையில் இடம்பிடித்துவிட்டதாகவும் கூறுகின்றனர்.