Home Tamil Cinema News இயக்குனர் பாலா மீது குவியும் கடும் விமர்சனங்கள்

இயக்குனர் பாலா மீது குவியும் கடும் விமர்சனங்கள்

184

02-1422866153-balas-tharai-thappattai

இயக்குனர் பாலா இயக்கத்தில் சமீபத்தில் வந்த படம் தாரை தப்பட்டை. இவர் தமிழ் சினிமாவிற்கு தொடர்ந்து தரமான படங்களை கொடுத்து வருபவர் ஆவார்.

பாலா தயாரிப்பில் தற்போது வெளிவந்திருக்கும் தாரை தப்பட்டை படத்தை பார்த்த பலரும் பாலாவை மிகவும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அவர் ஒரே மாதிரியான படங்களை தான் தருகிறார். அவரது படங்களில் வரும் பல காட்ச்சிகள் கொடூரமாகவே உள்ளன.

பாலாவின் குறிக்கோள் படத்திற்கு வரும் மக்கள் அழ வைக்க வேண்டுமே, தவிர வேறு ஏதும் அவரது படங்களில் இல்லை, குறிப்பாக தாரை தப்பட்டையில் மிகவும் வன்முறையான காட்சிகளை காட்டியுள்ளார்.

புதிய கோணத்தில் படம் பார்க்க விரும்பும் மக்கள் இது மாதிரியான படங்களால் விரக்தி அடைகின்றனர். குடும்பத்துடன் பார்க்க முடியவில்லை என்ற ரேஞ்சில் பாலா மீது சமூக வலைத்தளங்களில் குற்றச்சாட்டுகள் வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here