Home Tamil Cinema News நடிகர் சிவகார்த்திகேயனை சீண்டிப்பார்க்கும் பிரபல விநியோகஸ்தர்

நடிகர் சிவகார்த்திகேயனை சீண்டிப்பார்க்கும் பிரபல விநியோகஸ்தர்

111

sivakarthikeyan

நடிகர் சிவகார்த்திகேயன் சம்பளம் தற்போது கோடிகளில் உள்ளதாக பலரும் கூறுகின்றனர். இவர் தற்போது தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக உள்ளார். அவர் ரஜினி முருகன் படத்தினால் தனக்கு எந்த பயனும் இல்லை என்று கூறியதாக ஒரு செய்தி உலா வந்தது.

இந்த நிலையில் இதனைப்பற்றி பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் சிவகார்த்திகேயன் தற்போது ரஜினிமுருகனால் தனக்கு நஷ்டம், அதனால், சொந்தப்படம் எடுக்கிறேன் என கூறுகிறார்.

ஏன் அதையே அவர் மெரீனா படம் நடிக்கும் போது கூறியிருக்கலாமே, அப்போது அவரை தூக்கிவிட்டது ஒரு தயாரிப்பாளர் தானே. அப்போது சொந்தப்படம் எடுக்காமல் ஏன் தற்போது எடுக்கவேண்டும்’ என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here