இதற்காகவா தற்கொலை செய்துக்கொண்டார் ஹிந்தி சீரியலில் நடிகர்!

இதற்காகவா தற்கொலை செய்துக்கொண்டார் ஹிந்தி சீரியலில் நடிகர்!

31

crime-petrol-pandey-1

ஹிந்தியில் கிரைம் பேட்ரோல் சீரியல் மிகவும் பிரபலம். இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் கமலேஷ் பாண்டே. இவர் சமீபத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

இவரது தற்கோலை குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது வந்த தகவலின்படி அவரின் மனைவியின் சகோதரி வீட்டில் நடந்த திருமணத்திற்கு கமலேஷ் பாண்டேவை அழைக்கவில்லையாம்.

இதன் காரணமாக மனம் நொந்து குடித்துவிட்டு, தன்னை தானே கமலேஷ் சுட்டுக்கொண்டார் என்று ஒரு செய்தி வெளிவந்துள்ளது, இந்த செய்தியை கேட்ட பலரும் இதற்காகவா இப்படி ஒரு முடிவெடுத்தார் என வேதனையுடன் நகர்கின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY