Home Tamil Cinema News கபாலியில் வில்லனாக நடிக்கும் ஹாலிவுட் நடிகர்

கபாலியில் வில்லனாக நடிக்கும் ஹாலிவுட் நடிகர்

149

20150413102008183bbmil

ரஜினி நடிக்கும் கபாலி படத்தில் சில நாட்களுக்கு முன் ஜெட்லீ தான் வில்லனாக நடிக்கின்றார் என கூறப்பட்டது. ஆனால், இதை இயக்குனரே தன் டுவிட்டர் பக்கத்தில் மறுத்திருந்தார்.

இந்த நிலையில் ஹாலிவுட்டில் The Wedding Banquet மற்றும் Eat Drink Man Woman ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்தவர் Winston Chao தான் இப்படத்தில் வில்லனாக நடிக்கின்றார் என்று படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமில்லாமல் மலேசியா நடிகர்கள் சிலரும் இப்படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ரஜினி, 2.O, கபாலி என இரண்டு படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார். கபாலி படத்தின் முக்கிய காட்சிகளில் சில முடிக்கப்பட்டுவிட்டதாக தெரிகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here