மனைவியை எரித்து கொன்றதாக கணவர் கைது

மனைவியை எரித்து கொன்றதாக கணவர் கைது

212

சென்னை தேனாம்பேட்டையில் காருக்குள் மனைவியை எரித்து கொன்றதாக குற்றச்சாட்டில் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காரில் எரிந்த நிலையில் உயிருக்கு போராடிய பெண், உயிரிலப்பதற்கு சிலமணி நேரத்திற்கு முன் அளித்த வாக்குமூலத்தில் தன் கணவரே தன்னை பெற்றோல் ஊற்றி தன்னை எரித்ததாக தெரிவித்தார். காரில் இருன்ஷ அவரது குழந்தைகள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

NO COMMENTS

LEAVE A REPLY