Home Tamil Cinema News தல அஜித்தின் வெறி பிடித்த ரசிகன் நான் என்று கூறும் இளம் நடிகர்!

தல அஜித்தின் வெறி பிடித்த ரசிகன் நான் என்று கூறும் இளம் நடிகர்!

398

ajithதமிழ் திரையுலகில் அஜித் ரசிகர்களின் பலம் அனைவரும் அறிந்ததே. அஜித்துக்கு திரையரங்க ரசிகர்கள் மட்டுமில்லாமல் திரை பிரபலங்கள் பலரும் ரசிகர்கள் தான்.

அந்த வரிசையில்யில் தற்போது ஒரு அறிமுக நடிகரும் இணைந்துள்ளார். அவர் அர்த்தநாரி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகும் ஹீரோ ராம் குமார். இதுகுறித்து அவர் கூறுகையில்,

நான் தல அஜித்தின் உண்மையான விசுவாசி, வெறி பிடித்த ரசிகன் என்று சொல்லி கொண்டே போகலாம். எந்தவித பின்பலமுமின்றி தமிழ் சினிமாவில் காலூன்றி நின்ற அவரை தான், என்னுடைய முன்மாதிரியாக பார்கிறேன் என்று கூறியுள்ளார்.

arthanari-tamil-movie

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here