Home Tamil Movie Trailers இடம் பொருள் ஏவல்(Idam Porul Yaeval) Official Movie Trailer 2015

இடம் பொருள் ஏவல்(Idam Porul Yaeval) Official Movie Trailer 2015

138

விஜய் சேதுபதி & விஷ்னு விஷால் இருவரும் இணைந்து நடித்த “இடம் பொருள் ஏவல்” திடைப்படத்தின் டிரைலர்.வாழ்க்கை போராட்டத்தில் பணம் ஜெய்க்கிறதா, இல்லை வாழ்க்கை ஜெய்க்கிறதா என்பதனை இருவேரு சுவாரஸ்யமான கதை அம்சங்கலோடு சொல்லியிருக்கிறார் இயக்குனர் சீனு ராமசாமி. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து, சுபாஷ் சந்திர போஸ் இதனை தயாரித்துள்ளார். நந்திதா, ஐஸ்வர்யா நாயகிகலாக நடித்துள்ள இத்திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.