Home Tamil Movie Trailers இது நம்ம ஆளு(Idhu Namma Aalu) Official Movie Trailer 2016

இது நம்ம ஆளு(Idhu Namma Aalu) Official Movie Trailer 2016

162

சிம்பு நடிப்பில் பலரும் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கும் படம் “இது நம்ம ஆளு“. இந்த படத்தின் மற்றொரு புதிய டிரைலர் வெளியாகி திரையுலக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. காதல் மற்றும் காமெடி கலந்த படமாக இதனை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். கதானாயகியாக நயந்தாரா நடித்துள்ளார். ஆன்ட்ரியா, சூரி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். குறலரசன் இசையமைப்பில் டி.ராஜேந்தர் இந்தப்படத்தை தயாரித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here