விழுப்புரத்தில் சட்டவிரோதமாக விற்கப்படும் சாராயம்

விழுப்புரத்தில் சட்டவிரோதமாக விற்கப்படும் சாராயம்

246

விழுப்புரம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக பாக்கட் சாரயம் சாராயம் விற்கப்படுவது அம்பலமாகியுள்ளது. வீடுகள் அதிகம் உள்ள பகுதிகளிலும் இதுபோன்ற சாராய பாக்கெட்டுகள் விற்கப்படுவதால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY