Home Tamil Cinema News ஜெயம்ரவியின் டிக் டிக் டிக் தகவல்..

ஜெயம்ரவியின் டிக் டிக் டிக் தகவல்..

30

ஜெயம் ரவி நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் படம் டிக் டிக் டிக். தமிழ் திரையுலகில் முதல் முறையாக ஒரு ஸ்பேஸ் படம் உருவாகியுள்ளது, கடந்த மாதம் தான் இப்படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சமீபத்தில் தான் இப்படத்தின் முழுபடப்பிடிப்பை முடித்துள்ளது படக்குழு, தற்போது கிடைத்த தகவல் படி ட்ரைலர் ரெடி விட்டது, மிக விரைவில் ட்ரைலர் வெளியீட்டு தேதி அறிவிப்பு வெளிவரும் என்கிறது டிக் டிக் டிக் படக்குழு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here