Home Tamil Cinema News என்னது தமிழில் ஆர்யா-அனுஷ்கா முத்தகாட்சி இல்லையா!

என்னது தமிழில் ஆர்யா-அனுஷ்கா முத்தகாட்சி இல்லையா!

163

Inji Iduppazhagi Movie Photos 34ஆர்யா, அனுஷ்கா சேர்ந்து நடித்துள்ள ‘இஞ்சி இடுப்பழகி’ இந்த வாரம் வெள்ளிகிழமை ரிலீஸ் ஆகவுள்ளது. அனுஷ்கா குண்டு பெண்ணாக நடிப்பதால் இந்த படத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.தெலுங்கில் சைஸ் ஜீரோ என்ற பெயரில் வெளியாகிறது.

தெலுங்கில் இந்த படம் U/A சான்றிதழ் பெற்றிருந்தது. படத்தில் ஆர்யா-அனுஷ்கா நெருக்கமாக ஒரு முத்தகாட்சியில் நடிதிருப்பதே அதற்கு காரணம் என கூறப்பட்டது. தெலுங்கு ரசிகர்கள் கொடுத்துவைத்தவர்கள்.

தமிழில் மட்டும் வரிசலுகை பெறுவதற்கு U சான்றிதழ் அவசியம் என்பதால் அந்த காட்சியை நீக்கிவிட்டனர் என்று சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. தமிழ் ரசிகர்களுக்கு அந்த காட்சியை பார்க்க முடியாமல் போய்விட்டதே என்று அதிர்ச்சி அடைந்துள்ளனர்.