Home Tamil Movie Trailers இஞ்சி இடுப்பழகி(Inji Idupazhagi) Official Movie Trailer – 2015

இஞ்சி இடுப்பழகி(Inji Idupazhagi) Official Movie Trailer – 2015

192

தமிழ் மற்றும் தெலுங்கு இருமொழி கலந்த காதல் திரைப்படமான “சைஸ் ஜீரோ” வின் பாடல் செப்டம்பர் 6ம் நாள் வெளிடப்பட்டது. இதனை பிரகாஷ் கோவிலமுடி தயாரித்துள்ளார், கீரவானி இதற்கு இசையமைத்துள்ளார். அரியா மற்றும் அனுஷ்கா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.