Home Tamil Movie Trailers இறைவி(Iraivi) Official Movie Teaser 2016

இறைவி(Iraivi) Official Movie Teaser 2016

216

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா பாபி சிம்ஹா போன்ற முன்னணி நடிகர்கள் நடித்த இறைவி படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. கதாநாயகிகளாக அஞ்சலி, கமாலினி மற்றும் பூஜா தேவரியா ஆகியோர் நடித்துள்ள இந்தப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சி.வி.குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப்படம் விரைவில் திரையிடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here