Home Tamil Movie Trailers இறைவி(Iraivi) Official Movie Trailer – 2016

இறைவி(Iraivi) Official Movie Trailer – 2016

213

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, எஸ்.ஜே. சூர்யா, பாபி சிம்ஹா, அஞ்சலி, கமாலினி முகர்ஜி நடித்துள்ள இறைவி படத்தின் டிரைலர் வெளியானது.

இப்படத்தின் டிரைலர் நேற்று மாலை இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படம் வரும் மே 20-ம் தேதி வெளியாகும் என தற்போது சொல்லப்படுகிறது. பிரபல கே.ஆர். பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது.