Home Tamil Movie Trailers இருமுகன்(Iru Mugan) – Official Movie Teaser 2016

இருமுகன்(Iru Mugan) – Official Movie Teaser 2016

282

விக்ரம் நடிப்பில் நேற்று இருமுகன் படத்தின் டீசர் வெளிவந்துள்ளது. இப்படத்தை அரிமாநம்பி இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கி வருகிறார். இப்படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் நித்யா மேனன் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here