Home Tamil Cinema News விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறார் ரித்திகா சிங்!

விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறார் ரித்திகா சிங்!

166

vijaysethupathi_ritikasing_26022016_m

ரித்திகா சிங் இறுதிச்சுற்று படத்தின் மூலம் ஒட்டு மொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்து இழுத்தவர் ஆவார். இவர் அடுத்து என்ன படத்தில் நடிப்பார் என்பதே பலரின் எதிர்ப்பார்ப்பாக இருந்தது.

இந்த நிலையில் இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம் ஆண்டவன் ஆட்டம். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ரித்திகா நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

படத்தின் ஆரம்பகட்ட வேலைகள் துவங்கிவிட்டதாகவும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரவிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here