Home Tamil Movie Trailers இறுதிச்சுற்று(Irudhi Suttru) Official Movie Trailer – 2015

இறுதிச்சுற்று(Irudhi Suttru) Official Movie Trailer – 2015

281

விளையட்டை மையப்படுத்தி பல படங்கள் வந்திருக்கும் நிலையில் தற்போது அந்த வரிசையில் இருதிச்சுற்று படமும் வெளிவர இருக்கின்றது.

இந்தப்படத்தினை சுதா கொன்கரா இயக்கியுள்ளார். கதாநாயகனாக “ஆர்.மாதவன்” பாக்ஷிங் கோச் ஆக நடித்துள்ளார். கதாநாயகி ரிடிகா சிங் பாக்ஷ்ராக நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு சந்தோஸ் நாராயணன் இசையமைத்துள்ளார், வொய் நாட் ஸ்டுடியோஷ் மற்றும் யு டிவி மோசன்  பிச்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப்படம் வருகின்ற டிசம்பர் 29ம் நாம் திரையிடப்பட இருக்கின்றது.