Home Tamil Cinema News விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் இருமுகன்

விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் இருமுகன்

112

vikram-nayanthara-iru-mugan

விக்ரம் நடிப்பில் உருவாகிவரு ஆக்ஷன் படம் இருமுகன். இந்தப்படத்தை ஆனந்த் ஷங்கர் இயக்குகிறார். இருமுகனின் படப்பிடிப்பு சென்னை மற்றும் மலேசியாவில் நடத்தப்பட்டது. இதில் இரு கதாப்பாத்திரங்களில் விக்ரம் நடிக்கிறார்.

அதில் ஒரு கதாப்பாத்திரத்திற்கான காட்சிகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுவிட்டன. இப்படத்தில் நயன்தாரா மற்றும் நித்யா மேனன் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

இதில் விக்ரமின் இன்னொரு வேடம் திருநங்கை என கூறப்படுகிறது. இந்த நிலையில் படத்தின் மீத காட்சிகளை விரைந்து முடித்து, இந்தப் படத்தை விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிட தயாரிப்பாளர் தரப்பு திட்டமிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here