Home Tamil Cinema News நட்சத்திர கிரிக்கெட் நஷ்டத்திற்கு மக்கள் வெட்கப்பட வேண்டுமென்று தனுஷ் கூறினாரா?

நட்சத்திர கிரிக்கெட் நஷ்டத்திற்கு மக்கள் வெட்கப்பட வேண்டுமென்று தனுஷ் கூறினாரா?

576

dhanush-back

நட்சத்திர கிரிக்கெட் போட்டி தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்று முடிந்தது. நடிகர் சங்கத்திற்கு நிதி திரட்டுவதற்காகவே இந்த போட்டி நடத்தப்படுவதாக கூறப்பட்டது.

அந்தப் போட்டியில் நடிகர்கள் பலர் கலந்து கொண்ட போதும் மக்கள் எதிர்பார்த்த அளவு கலந்துகொள்ளவில்லை. தொலைக்காட்சியில் மட்டுமே இப்போட்டியை பெரும்பாலும் பார்த்தனர். இதனால் நடிகர் சங்கத்திற்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது.

இந்த நஷ்டத்திற்கு மக்கள் வெட்கப்பட வேண்டும் என்று தனுஷ் கூறியதாக ஒரு தகவல் சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதற்கு தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில், தான் ஏதும் அப்படி கூறவில்லை, இது வதந்தி என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here