Home Tamil Cinema News தெறி படத்தின் கோடிகளை கொண்டு நடத்தப்படும் வியாபாரம் சாத்தியமா?

தெறி படத்தின் கோடிகளை கொண்டு நடத்தப்படும் வியாபாரம் சாத்தியமா?

136

Eவிஜய் நடிப்பில் உறுவாகிவருகின்ற தெறி படத்தின் வியாபாரம் தற்போது தான் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. வெளிநாடுகள் அனைத்தும் முடித்துவிட்டு சமீபத்தில் தான் ஆந்திராவிலும் வியாபாரம் நடந்து முடிந்தது.

மேலும் கேரளா மட்டுமே மீதமிருக்க, தமிழகத்தில் படத்திற்கு நல்ல அரவேற்பு உள்லதால் ஒரு சில பகுதிகளில் அதிக தொகைக்கு பேசப்பட்டு வருகின்றது.

இந்தப்படத்தின் பட்ஜெட் சுமார் ரூ 70 கோடி என கூறப்படுகின்றது. இதை வைத்து பார்க்கையில் இப்படத்தின் வியாபாரம் மட்டுமே ரூ 100 கோடி வரை தொடும் என கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here