மகிழ்ச்சி என்ற வார்த்தை ட்ரெண்ட் ஆனதற்கு காரணம் இதுவா!

மகிழ்ச்சி என்ற வார்த்தை ட்ரெண்ட் ஆனதற்கு காரணம் இதுவா!

522

Rajini-Kabali

கபாலி டீசரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறும் மகிழ்ச்சி இன்று அனைவரும் கூறும் பன்ச் வசனமாகிவிட்டது. இந்த வார்த்தையை பலரும் ரஞ்சித் தான் பயன்படுத்தியிருபபார் அதனால் தான் படத்தில் வந்தது என்று நினைக்கிறார்கள்.

ரஞ்சித்தின் உதவி இயக்குனர் ஒருவர் எப்போதும் படப்பிடிப்பில் மகிழ்ச்சி என்று கூறுவாராம், அதிலிருந்து தான் இந்த வார்த்தை அப்படியே ரஞ்சித்திடம் வர, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாயிலாக ட்ரண்ட் அடித்துள்ளது.

சினிமா ரசிகர்களால் உலகமெங்கும் உள்ள தமிழ் சினிமா ரசிகர்கள் பலரும் உச்சரிக்கும் வார்த்தை என்ற அளவில் மகிழ்ச்சி பிரபலமாகியுள்ளது. கபலிபடம் வெளியிடப்படும்போது இந்த வார்த்தைக்கு மேலும் மதிப்பு கூடுமென்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY