Home Tamil Cinema News பிரபல பாலிவுட் இயக்குனரை திருமணம் செய்கின்றாரா தமன்னா!

பிரபல பாலிவுட் இயக்குனரை திருமணம் செய்கின்றாரா தமன்னா!

114

sajid-tamannah

நடிகை தமன்னா பாலிவுட்டில் இயக்குனர் சாஜித்காந் இயக்கிய ஹிம்மத்வாலா, ஹம்சகல்ஸ் என்ற படத்தில் நடித்தார். இதனால் தமன்னா, இயக்குனர் சாஜித்கானுடன் காதலில் விழுந்ததாகவும், இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாகவும் பாலிவுட்டில் பேசப்பட்டது.

இந்தநிலையில் இதுகுறித்து தமன்னா கூறுகையில் ‘நான் இப்போது நிரைய படங்களில் நடித்துவருகிறேன், அதனால் யாரையும் தற்போதைக்கு திருமணம் செய்துக்கொள்ளும் எண்ணத்தில் இல்லை’  என்று கூறியுள்ளார்.

இருந்தாலும் பாலிவுட் மீடியாக்களில் தற்போது இது தான் ஹைலேட். தமன்னா தற்போது பாகுபலி-2, தர்மதுரை, ஜீவாவின் புதிய படம் என தமிழில் பிஸியாக நடித்து வருகின்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here