Home Tamil Cinema News கம்ப்யூட்டர் என்ஜினியரை திருமணம் செய்கிறாரா தமன்னா?

கம்ப்யூட்டர் என்ஜினியரை திருமணம் செய்கிறாரா தமன்னா?

422

tamanna_new

நடிகை தமன்னா தென்னிந்திய சினிமாவில் முன்னணியில் இருந்தார். ஆனால் தற்போது பாகுபலி படத்தின் வெற்றிக்கு பிறகு இந்தியா முழுவதும் பேசப்படும் ஒருவராகிவிட்டார். அவர் தற்போது தமிழில் நடித்து வெளியான தொழா படத்திலும் அவரது உடை மற்றும் நடிப்பு பரவலாக பேசப்பட்டது.

இந்த நியையில் தமன்னா விரைவில் ஒரு கம்ப்யூட்டர் என்ஜினியரை திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக சில நாட்களாக கூறப்பட்டுவந்தது. இதுகுறித்து தமன்னா கூறுல் “இது வெறும் வதந்திதான், என் திருமணம் நடக்கும் போது உங்களுக்கு வெளிப்படையாக அறிவிக்கிறேன்” என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

தற்போதைக்கு தமன்னா பிரபுதேவாவுடன் ஒரு படம் மற்றும் இன்னும் சில படங்களில் நடித்து வருகின்றார், மேலும் திருமணம் பற்றி யோசிக்காமல் தற்போதைக்கு நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here