Home Tamil Cinema News ‘ஜெய்யின்’ புகழ் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படுமா?

‘ஜெய்யின்’ புகழ் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படுமா?

162

Pugazh Movie Photos 30

வருண்மணியன் தயாரிப்பில் மணிமாறன் இயக்கியுள்ள ‘புகழ்’ திரைப்படத்தில் ஜெய், சுரபி, கருணாஸ், ஆர்ஜே பாலாஜி உள்பட பலர் நடித்துள்ளனர். விவேக் மெர்வின் இயக்கியுள்ள இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவும், ஜி.பி.வெங்கடேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார். படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஜெய் நடிப்பில் வெளியான வடகறி, திருமணம் என்னும் நிக்காஹ், மற்றும் வலியவன் ஆகிய படங்கள் ஓரளவிர்கு ஓடினாலும் மனம் தளராத அவர் மிகவும் நம்பிக்கை வைத்துள்ள அடுத்த படம் ‘புகழ்’.

படத்தின் முலு வேலைகளும் முடிந்துள்ள இந்நிலையில் இந்த படம் தற்போது சென்சார் போர்டு அனுமதி வழங்கியுள்ளது. இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ‘யூ’ சர்டிபிகேட் கொடுத்துள்ளனர். இந்த படம் சென்சார் முடிந்துவிட்டதால் விரைவில் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என தமிழ்த் திரையுலகில் எதிர்பார்க்கப்படுகிரது.